ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க மாட்டு வண்டியில் வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2022 12:06
ஸ்ரீரங்கம் : கரூர் மாவட்டம் தோகமலை, ராச்சாண்டார் கோயில் பகுதியில் இருந்து ஜந்து ஆண்டுக்கு ஒருமுறை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க மாட்டு வண்டியில் வரும் பக்தர்கள் நேற்று, காவிரி பாலத்தை கடந்து அம்மா மண்டபம் சாலை வழியாக ராஜகேபுரம் நோக்கி வந்தனர், பின் கோயிலில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.