Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஹரித்ர ... மயிலாடுதுறை விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் மயிலாடுதுறை விஸ்வநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காட்டில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பாலக்காட்டில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

02 செப்
2022
07:09

பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின் 126வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரு நாள் சங்கீத உற்சவம் பாலக்காட்டில் நாளை துவங்குகிறது. பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில் நாளை (செப்., 3) மாலை 5.30 மணிக்கு கேரளா கலாமண்டலம் பதிவாளர் டாக்டர் ராஜேஷ்குமார் துவக்கி வைக்கிறார். வழக்கறிஞர் நரேந்திர மேனன் தலைமை வகிக்கிறார். மிருதங்க வித்வான் குழல்மன்னம் ராமகிருஷ்ணன் வாழ்த்துரையாற்றுகிறார்.

தொடர்ந்து சுகுமாரி நரேந்திர மேனன் குழுவினரின் இசை கச்சேரி நடக்கிறது. செப்., 4 காலை 8.30 மணிக்கு செம்பை வித்யா பீடம் ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து சங்கீதா ஆராதனை நடத்துகின்றனர். 11க்கு செம்பை வித்யா பீடத்தின் 37வது மாநாட்டை கேரளா சட்டசபை ஸ்பீக்கர் ராஜேஷ் துவக்கி வைக்கிறார். எம்.எல்.ஏ., சுமோத் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில் "பிரவாசி பாரதிய சம்மான் விருதிற்கு தகுதி பெற்ற தொழிலதிபர் டாக்டர் சித்தீக் அஹமதை கௌரவிக்கின்றனர். தொடர்ந்து மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் இசை கச்சேரி நடக்கிறது. இந்த இருதின சங்கீத உற்சவத்தில் சுமார் 120 இளம் இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கின்றது குறிப்பிடத்தக்கது. செம்பை வித்யா பீடம் தலைவர் செம்பை சுரேஷ், செயலர் முருகன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar