பாதுகை யோக ÷க்ஷமத்தை தரட்டும் என்று கேட்டான். யோகம் என்றால் சாதாரணமாக அதிர்ஷ்டம் என சொல்வோம். அதாவது, கிடைக்காததெல்லாம் கிடைக்கட்டும் என்று பொருள். இருப்பது நிலைப்பதுடன், இன்னும் கிடைக்காததெல்லாம் கிடைக்கட்டும் என்று பரதன் வேண்டுகிறான். ஆனால், ராம பாதுகையை வழிபாடு செய்வதும், ராமாயணத்தில் இந்தக் காட்சியை வாசிப்பதும் மிகுந்த நன்மை தரும்.