Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணவாழ்வு சிறக்க... காலம் பொன் போன்றது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அசரீரி ஒலித்தது! கை முளைத்தது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2022
10:12


காளஹஸ்தி என்னும் தலத்திலுள்ள சிவன் காளத்திநாதர்.  ஒருநாள் இவரது கண்ணில் ரத்தம் வழிந்ததைக் கண்ட சிவபக்தரான கண்ணப்பர். தன் வலதுகண்ணை அகழ்ந்து அப்பினார். பின் சுவாமியின் இடது கண்ணிலும் ரத்தம் வழிய, தன் இடக்கண்ணையும் அகழ்ந்து எடுக்க முயற்சித்தார். ஆனால் சிவலிங்கத்தின் இடதுபாகத்தில் இருந்து வளையல் அணிந்த கை ஒன்று முளைத்தது. ‘நில்லு கண்ணப்பா!’ என்று அசரீரியும் ஒலித்து அவரை தடுத்தது. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
சிவனின் இடதுபாகம் பார்வதிக்கு உரியது.  பக்தர் துன்பப்படுவதைக் காண பார்வதியின் மனம் சகிக்கவில்லை. அதனால் தடுத்தாட்கொண்டாள். முக்கண்ணர் என்று சிவனை அழைத்தாலும் காளஹஸ்தியில் அருள்புரியும் சிவனுக்கு உரியது அரைக்கண் மட்டுமே. சிவனின் உடம்பில் சரி பாதி பார்வதி என்பதால், ஒன்றரைக்கண் அம்பிகைக்கு உரியது.  காளத்திநாதரின் வலதுகண்ணோ பக்தரான கண்ணப்பர் கொடுத்தது. அதனால் நெற்றிக்கண்ணின் வலதுபாகமான அரைக்கண் மட்டுமே சிவனுக்குரியதாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar