Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனியாண்டி கோயிலில் வருடாபிஷேக விழா பழநி மலைக்கோயில் பிரகார சன்னதிகளில் கருவறை பாலாலயம் பழநி மலைக்கோயில் பிரகார சன்னதிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செளரிபாளையம் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செளரிபாளையம் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

10 டிச
2022
08:12

கோவை: ராமநாதபுரம், செளரிபாளையம் பிரவு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கடந்த 17 ம்தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு, மண்டலகாலம் முழுவதும் 2023 ஜனவரி 15ம் தேதி வரை நிறைமாலை பூஜை நடைபெறுகிறது. நாளை 11ம் தேதி அன்னதானம், வரும் 17 ம்தேதி காலை 7 மணிக்கு நெல் பறையெடுப்பு, மாலை 7 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது. 23ம்தேதி, 24ம்தேதி லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 14.01.2023 அன்று மகரஜோதி நெய்யபிேஷகம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar