திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் 1,00,008 லட்டு் தயாரிக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2022 02:12
திருப்பூர் : திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு வழங்க, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், காமாட்சியம்மன் மண்டபத்தில் 1,00,008 லட்டு் தயாரிக்கும் பணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.