சிங்கிரிக்குடி லஷ்மி நரசிம்ம பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 07:01
கடலூர் : கடலூர் சிங்கிரிக்குடி லஷ்மி நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்ப்டது.
கடலூர் சிங்கிரிக்குடி லஷ்மி நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில். லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.