கோவை ; மதுக்கரை வட்டம் கோணவாய்க்கால் பாளையம் சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. விழாவில் புஷ்பம் மற்றும் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் மூலவர் காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.