இருக்கிறது. பசுவுக்கு புல், அகத்திக்கீரை, பழங்கள் வாங்கி வாரம் ஒருமுறையாவது கொடுக்கலாம். ராமேஸ்வரம் போன்ற தீர்த்தக்கரைகளுக்குச் சென்று நீராடி, அன்றிரவு அங்கேயே தங்கிச் சென்றால் இத்தகைய வினைகள் தீரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். முடிந்ததைச் செய்யுங்கள்.