Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்ப சுவாமி கோவிலில் கும்பாபிஷேக ... பிரசன்ன மகா கணபதி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் பிரசன்ன மகா கணபதி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2023
01:06

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்தனர். திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் கோடை விடுமுறை முடிந்த பின்பும் அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் காலை 31 அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்கள் 24 மணி நேரத்துக்கு பின், சுவாமி தரிசனம் கிடைத்தது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் மட்டும் 87 ஆயிரத்து 762 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதில், 43 ஆயிரத்து 753 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். உண்டியலில் மூன்று கோடியே 61 லட்சம் ரூபாய் வசூலாகியிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar