* தஞ்சைக்கு கிழக்கே 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லுார் மாரியம்மன் கோயில். * இங்கு புற்றாக இருந்த அம்பிகையை எந்திர பிரதிஷ்டை செய்தார் மகான் சதாசிவ பிரமேந்திரர் . * அம்பிகைக்கு ஐந்தாண்டு ஒரு முறை நடைபெறும் தைலக்காப்பு அபிேஷகத்தை தரிசிப்பது சிறப்பு. அச்சமயத்தில் வெண்மையான திரைச்சீலையில் அம்பிகையை ( எழுந்தருளல்) ஆவாகனம் செய்து அர்ச்சனை, ஆராதனையை செய்வர். புன்னைநல்லுார் புற்றுக்காரியை தரிசனம் செய்தால் புத்தி தெளிவடையும்.