* சரியான செயலை சரியாக செய்யுங்கள். எல்லாம் சரியாகும் * கொக்குக்கு மதி ஒன்று அதுபோல லட்சியவாதிக்கு குறிக்கோள் ஒன்று. * உழைப்பவருக்கு ஊதியத்தை கூடுதலாக கொடுங்கள் * பிரச்னைகளை தீர்ப்பது கண்ணீர் அல்ல வியர்வை. * அழுகையால் வரும் கண்ணீர் துன்பத்தை அதிகரிக்கும் * எந்த செயல் உங்களுக்கு இடையூறு தருகிறதோ அதன் பக்கம் நெருங்காதீர். * சிறியவர்களின் நற்செயலை பெரியவர்கள் பாராட்டுங்கள். * பெரியவர்கள் பேசும்போது அமைதியாக கேளுங்கள்.