மூன்று வகையினரிடம் இறைவன் மறுமைநாளில் பேசவோ பார்க்கவோ மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே தருவான். அந்த மூவர் யார்... 1. தம் ஆடையைத் தரையில் படும்படி தொங்கவிட்டுத் திரிபவன். 2. உதவி செய்ததைச் சொல்லிக் காட்டுபவன். 3. பொய் சத்தியத்தின் மூலம் லாபம் ஈட்டுபவன்.