தேய்பிறை அஷ்டமி; ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2023 04:10
உடுமலை; குட்டைதிடல் ஆதிசக்தி விநாயகர் கோவிலில்தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.