புரட்டாசி வெள்ளி; மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2023 03:10
கோவை; டவுன்ஹால் என். ஹெச். ரோடு ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.