Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தா என்றால் கவலைகள் தீரும்..; ... கந்தனை வேண்டி.. கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்? கந்தனை வேண்டி.. கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா துவங்கியது; பக்தி பாடல் பாடியும் ஆடியும் பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா துவங்கியது; பக்தி பாடல் பாடியும் ஆடியும் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

13 நவ
2023
10:11

துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது. கோயில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் துவங்கினர்

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாயையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 5:30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சியும் நடந்தன. காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 4:30 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் நடக்கிறது.

விரதம் துவக்கினர்; விழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் துவங்கினர். இந்த விழா இன்று 13ம் தேதி துவங்கி 24ம் தேதிவரை நடக்கிறது. 18ம் தேதி மாலை 4 மணியளவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. கந்தசஷ்டியை முன்னிட்டு விரமிருக்கும் பக்தர்கள், திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். விரதமிருக்கும் பக்தர்கள் மனம் உருக பக்தி பாடல் பாடியும் ஆடியும் பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar