கோவையில் ஐயப்பன் பூஜா சங்கம் 73 வது பூஜா மஹோத்ஸவம் லட்சார்சனையுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2023 09:12
கோவை; ராம் நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 73 வது பூஜா மஹோத்ஸவம் ஸ்ரீ ஐயப்பன் லட்சார்சனையுடன்துவங்கியது. இந்த நிகழ்வானது 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. துவக்க நாளான இன்று ஐயப்பன் லட்சார்சனையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை வழிபட்டனர்.