Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை எருமேலியில் நாளை பேட்டை ... சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம்! : தேவசம் போர்டு அலெர்ட் சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் வர ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
காடுமலை கடந்து வந்தும் ஐயப்பனை காண முடிய வில்லை; திரும்பிய பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
காடுமலை கடந்து வந்தும் ஐயப்பனை காண முடிய வில்லை; திரும்பிய பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

11 ஜன
2024
01:01

சபரிமலை;  சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியது முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  இந்த நிலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்வம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அங்கு பக்தர்கள் 18 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கூட்ட நெரிசலால் தமிழக பக்தர்கள் பலர் சுவாமியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காடுமலை கடந்து வந்தும் ஐயப்பனை காண முடிய வில்லை என பக்தர்கள் வேதனையுடன் திரும்பி செல்கின்றனர். அவர்கள் பம்பையிலிருந்து கிளம்பி எரிமேலி மற்றும் பிற கோயில்களில் இருமுடியை கழற்றி விரதத்தை முடிக்கிறார்கள். கெடுபிடி காரணமாக ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாமல் திரும்புவதாக வேதனை அடைந்தள்ளனர்.

தமிழக அரசு கடிதம்; சபரிமலையில் கூட்ட நெரிசலால் பக்தர்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரள தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

தேவசம் போர்டு ஆலோசனை; சபரிமலை, எரிமேலியில் நாளை பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும், 13ம் தேதி பந்தளத்தில் இருந்து தங்க ஆபரண ஊர்வலம் புறப்பாடும் நடக்க உள்ளது.மகரஜோதிக்கு, 5 நாட்கள் இருக்கும் நிலையில், இன்று தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar