Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : தை ராசி பலன் விருச்சிகம் : தை ராசி பலன் விருச்சிகம் : தை ராசி பலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
துலாம் : தை ராசி பலன்
எழுத்தின் அளவு:
துலாம் : தை ராசி பலன்

பதிவு செய்த நாள்

12 ஜன
2024
06:01

சித்திரை 3,4 ம் பாதம்: அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், தைரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எப்பொழுதும் உங்கள் முன்னேற்றத்தை நோக்கிய சிந்தனை இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகள் வெற்றியாகும். 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களை எல்லாம் வெற்றியாக்குவார். குருபகவான் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். மாணவர்களின் சிந்தனையில் தெளிவு உண்டாகும். படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன.18.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,24,27. பிப். 6,9.
பரிகாரம்: சக்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சுவாதி: யோகக்காரகன் போகக்காரகனான ராகு, அதிர்ஷ்டக்காரகன் களத்திரக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு துணிச்சலும் தன்னம்பிக்கையும்  அதிகமாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு யோகமாதம். உங்கள் நட்சத்திரநாதன் 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். உடலில் இருந்த பிரச்னைகள் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். அல்லது தேடி வந்து சமாதானம் பேசுவர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு அரசின் அனுமதி கிடைக்கும். அந்நியர்களால் ஆதாயம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த நெருக்கடிகள், தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரத் தொடங்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். கடவுள் சிந்தனை அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை, பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். பெண்களுக்கு அனுகூலம் உண்டாகும். குடும்ப வாழ்வில் நிம்மதி ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். மாணவர்களின் கவனம் கல்வியின் மீது செல்லும்.
சந்திராஷ்டமம்: ஜன. 18,19.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,22,24,31, பிப். 4,6.
பரிகாரம்: திருநாகேஸ்வரரை வழிபட தடைகள் விலகும்.

விசாகம் 1,2,3 ம் பாதம்: தனக்காரகனான குரு, அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு உங்கள் முயற்சிகளே எப்பொழுதும் வெற்றியை உண்டாக்கும் என்ற நிலையில், இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் நட்சத்திரநாதன் சப்தம ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் செல்வாக்கு உயரும். அந்தஸ்து மேம்படும். எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள். இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும்.  தொழில், பார்த்துவரும் உத்தியோகத்திலிருந்த தடைகள் விலகும். புதிய முயற்சிகள் லாபத்தை உண்டாக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். ஒரு சிலருக்கு புதிய சொத்துசேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். சிலர் புதிய வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத் துணையாலும் நண்பர்களாலும் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் அக்கறை கொள்வீர்கள். ஆசிரியர்கள் உதவியாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம்: ஜன. 19,20.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15,21,24,30. பிப். 3,6.12.
பரிகாரம்: மருதமலை முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2024 முதல் 15.11.2024 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..  முயற்சியில் உறுதியாக இருந்து வெற்றி பெறக்கூடிய ஆற்றல் பெற்ற உங்களுக்கு, இந்த ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்.. பிறருக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு, இம்மாதம் அதிர்ஷ்டம் ... மேலும்
 
temple news
மிதுனம்; மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்..மனதில் துணிவும் செயலில் நிதானமும் கொண்டு நினைத்ததை சாதித்து வரும் ... மேலும்
 
temple news
கடகம்; புனர்பூசம் 4 ம் பாதம்.. தெளிவான சிந்தனையுடன் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..எதிலும் முதன்மையாக இருக்கும் திறனும் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar