திருப்பதி பெருமாளுக்கு மின்சார இருசக்கர வாகனம் நன்கொடை வழங்கிய பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2024 12:04
திருப்பதி; புனேவைச் சேர்ந்த பிக்காஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் எம்.டி. ஹேமந்த் சந்திரா, துணைத் தலைவர் சதி செட்டியுடன் இணைந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான மின்சார இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. ஸ்ரீவாரி கோயில் முன் பூஜை செய்து பைக்கின் சாவியை டிடிடி துணை இஓ ஹரீந்திரநாத்திடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் திருமலை டிஐ ஸ்ரீ சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.