Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேச்சியம்மன் கோவில் பொங்கல் விழா சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவ ஏற்பபாட்டடை எதிர்த்து மனு சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தத்ரூபமாக உருவாக்கப்பட்ட மாமல்லை கடற்கரை கோவில்
எழுத்தின் அளவு:
தத்ரூபமாக உருவாக்கப்பட்ட மாமல்லை கடற்கரை கோவில்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
03:04

மாமல்லபுரம்; ‘ஹேண்ட் இன் ஹேண்ட் ’ என்ற தன்னார்வ நிறுவனம், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாக பகுதிகளில், மட்கும் மற்றும் மட்காத குப்பையை சேகரித்து, திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தி வருகிறது. பொருட்கள் மறுசுழற்சி குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மாமல்லபுரத்தில் நீண்டகாலமாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திய இந்நிறுவனம், இரும்பு கழிவுப் பொருட்களில் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை உருவாக்கி, கட ற்கரை கோவில் நுழை வாயிலில் பயணியர் பார்வைக்கு வைத்துள்ளது. இதுகுறித்து, நிறுவனத்தினர் கூறியதாவது: இரும்பு தகடுகள், கம்பிகளின் கழிவுகளை பயன்படுத்தி, கழிவுப்பொருளில் கலை என்ற நோக்கத்துடன், கட ற்கரை கோவில் மாதிரியை உருவாக்கினோம். கழிவில் கலை பற்றி பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்று, கடற்கரை கோவில் நுழை வாயிலில் காட் சிக்கு வைத்துள்ளோம். இரும்பு கழிவுகளில் செய்தது, அதற்காக பயன்படுத்திய பொருட்கள், எடை விபரங்கள் குறித்து தகவல் பலகையும்இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar