Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... சீர்காழி தாடாளன் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் சீர்காழி தாடாளன் பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பீலிக்கான் முனீஸ்வரர் கோவில் தீ மிதி திருவிழா ; பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பீலிக்கான் முனீஸ்வரர் கோவில்  தீ மிதி திருவிழா ; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

13 மே
2024
01:05

எண்ணுார்:எண்ணுார், பர்மா நகர், பீலிக்கான் முனீஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோவில் பழமையானது. இக்கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம், தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, 3ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழா நாட்களில், உற்சவ தாயார் சிறப்பு மலர் அலங்காரங்களில் எழுந்தருளி, பர்மா நகரின் வீதிகளில் வலம் வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக, எர்ணாவூர் - பாரதியார் நகர் கடற்கரையில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவ தாயார் எழுந்தருளினார். பின், பெண்கள் முளைப்பாரி அணிவகுத்தது. தொடர்ந்து, பக்தர்கள் கடலில் புனித நீராடி, அலகு, ராட்சத அலகு, கூண்டுவேல், மணிவேல், இளநீர் வேல் அணிந்தும், தீச்சட்டி ஏந்தியும் மருளாடி வந்தனர். கோவில் வளாகத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த, அக்னி குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு, 9:00 மணி நிலவரப்படி, 1,600க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தியதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், திருவிழாவை காண, 15,000 க்கும் அதிகமான மக்கள் வந்திருந்தால், எர்ணாவூர், பாரதியார் நகர் சந்திப்பு - எண்ணுார் பர்மா நகர் சந்திப்பு வரை, போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar