சிதம்பரம் நடராஜர் கோவிலில் ம.பி., முதல்வர் சுவாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2024 02:06
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சுவாமி தரிசனம் செய்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வருகை புரிந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின் கோயிலில் உள்ள அனைத்து சன்னிதிகளிலும் ம.பி., முதல்வர் வழிபட்டார். அவருக்கு கோவில் பிரசாதம் மற்றும் சுவாமி படம் வழங்கி தீட்சிதர்கள் ஆசி வழங்கினர்.