Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அயோத்தி ராமர் கோயிலில் அதிரடி ... ஆண்டிபட்டி ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை வழிபாடு ஆண்டிபட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவுமாரியம்மன் கோயில் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
கவுமாரியம்மன் கோயில் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2024
04:07

பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா கம்பம் நடப்பட்டு முதல் வாரம் வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் தண்ணீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.


பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக்கோயில் ஆனித்திருவிழா ஜூலை 8 ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஜூலை 16 மா விளக்கு, ஜூலை 17 ல் அக்னிசட்டி, ஜூலை 23 ல் மறுபூஜை நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு ஜூலை 2 ல் கம்பம் நடப்பட்டது. கம்பத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஏராளமானோர் குடம், செம்பில் தண்ணீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இன்று கம்பம் நடப்பட்டு முதல் வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் ஆனி மாதம் அமாவாசை என்பதால் கோயிலிலுக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


ஆக்கிரமிப்பு அகற்றுங்கள்: திருவிழா முடியும் வரை ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆக்கிரமிப்பு காரணமாக ஒருவரையொருவர் இடித்துத் கொண்டு, இடைஞ்சலில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம், டி.எஸ்.பி., சூரக்குமாரன் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar