ஆடிப்பூரம்; வளையல் அலங்காரத்தில் கோவை சாரதாம்பாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2024 10:08
கோவை : ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சாரதா தேவி சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.