Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விநாயகருக்கு பூஜை களம் இறக்கிய ... கொங்கம்பட்டு 13 அடி உயர முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் கொங்கம்பட்டு 13 அடி உயர முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் செல்வகணபதி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
அன்னூர் செல்வகணபதி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 செப்
2024
02:09

அன்னூர்; ஒட்டர்பாளையம், செல்வகணபதி கோவில், கும்பாபிஷேகம் இன்று நடந்தது. ஒட்டர்பாளையம், ஸ்ரீ நகரில், புதிதாக செல்வ கணபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இதே வளாகத்தில் வலம்புரி விநாயகர், ராகு, கேது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி காலை முளைப்பாரி இடுதலுடன் துவங்கியது. மாலையில், சுவாமி சிலைகள் தானியத்தில் வைக்கப்பட்டன. நேற்று மாலை கோமாதா பூஜையும், தீர்த்த குடங்களை அழகாபுரியில் இருந்து கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சியும், காப்பு கட்டுதலும், வேள்வி பூஜையும் நடந்தது. இன்று அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 6:30 மணிக்கு செல்வ கணபதி, வலம்புரி விநாயகர், மற்றும் ராகு, கேதுவுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar