Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற ... தீபாவளிக்கு புத்தாடை அணிவது, பட்டாசு வெடிப்பது ஏன்? தீபாவளிக்கு புத்தாடை அணிவது, ...
முதல் பக்கம் » துளிகள்
நரக சதுர்த்தசி ; வீட்டில் தீபம் ஏற்றுங்க..! வருடம் முழுவதும் நல்லது நடக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நரக சதுர்த்தசி ; வீட்டில் தீபம் ஏற்றுங்க..! வருடம் முழுவதும் நல்லது நடக்கும்!

பதிவு செய்த நாள்

30 அக்
2024
07:10

தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தடைகள் விலகும். தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பது வழக்கம்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு முழுவதும் விழித்து நரகாசுரனுடன் போரிட்டு வென்றார் கிருஷ்ணர்.  இதனால் இந்நாளுக்கு ’நரக சதுர்த்தசி’ என்றும் பெயர். சிவராத்திரி சிவனுக்குரியது என்றாலும், ஐப்பசி பெருமாளுக்கு உரியதாக  உள்ளது. கிருஷ்ணர், சிவன் இருவரையும் வழிபட ஏற்ற நாள் இது. வீட்டின் வெளியே அல்லது உயரமான பகுதியில் கிளியாஞ்சட்டியில் தீபம் ஏற்றப்பட வேண்டும். முன்னோரை மனதில் ஓரிரு நிமிடங்கள் நினைக்க வேண்டும். திரயோதசி திதியில் செய்யும் இந்த வழிபாடு வருடம் முழுவதும் நல்ல பலனை தரும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
மீன் போல துாங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்கவைக்கும் அழகன் ... மேலும்
 
temple news
அம்பிகையின் சன்னதியில் கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள். நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ... மேலும்
 
temple news
​மதுரைக்கும், சிருங்கேரி மடத்திற்கும் ஆதிசங்கரர் காலத்திலிருந்தே தொடர்புண்டு. அவர் மதுரை மீனாட்சி ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள காஞ்சி காமகோடி பீடமும், கர்நாடகாவிலுள்ள சிருங்கேரி சாரதா பீடமும் பிரசித்தியான ... மேலும்
 
temple news
* சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தலம். * மூவேந்தர் போற்றிய புண்ணியத் தலம். * பாண்டிய மன்னர்களின் தலைநகராக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar