ஸ்ரீசத்ய சாய் ஆன்மிக மையத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2024 11:12
திருப்பூர்; திருப்பூர் பி.என்., ரோடு ஸ்ரீசத்ய சாய் ஆன்மிக மையத்தில், ஏகாதச ருத்ர பாராயணம் சிறப்பு வழிபாட்டுடன் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு ஏகாதச ருத்ர பாராயணம் துவங்கி, மதியம், 1:00 மணி வரை நடந்தது. மங்கள ஆரத்தியை தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. கார்த்திகை மாத பல்லக்கு சேவை, காட்டு வளவு ஆர்.வி.இ., லே –அவுட் பகுதியில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்தது. ஏராளமான ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள் பங்கேற்றனர்.