Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் ஜெயந்தி; மாமல்லபுரத்தில் ... அனந்தமங்கலம் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா; பக்தர்கள் தரிசனம் அனந்தமங்கலம் கோயிலில் அனுமன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜ அலங்காரத்தில் திருநெல்வேலி கெட் வெல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜ அலங்காரத்தில் திருநெல்வேலி கெட் வெல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

30 டிச
2024
11:12

திருநெல்வேலி; அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி, ஜங்ஷன் கெட் வெல் ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார்.


திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் வீர ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். அவரது திருவடிகள் குபேர திசை நோக்கிக் காணப்படுகின்றன. இந்த அனுமனுக்கு வடை மாலை சாத்தி, அன்னதானம் செய்தால் வியாபாரம் செழிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இவர், கெட்வெல் ஆஞ்சநேயர் எனவும் அழைக்கப்படுகிறார். இங்கு இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar