Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் ... வடபழனி முருகன் கோவிலில் மாசி கிருத்திகை; மத்திய இணை அமைச்சர் முருகன் தரிசனம் வடபழனி முருகன் கோவிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம்‌ மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பல்லடம்‌ மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

பதிவு செய்த நாள்

05 மார்
2025
04:03

பல்லடம்; பல்லடம்‌ மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா விமரிசையாக நடந்தது. பல்லடம் பனப்பாளையத்தில், விநாயகர், மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா பிப்., 24 அன்று பூச்சாட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது. மார்ச் 2 அன்று கிராம சாந்து நிகழ்வும், இதையடுத்து, மறுநாள் இரவு, 8.00 மணிக்கு, அம்மன் அழைப்பு மற்றும் கம்பம் போடுதல் நிகழ்ச்சிகளும் நடந்தன. தொடர்ந்து, பூவோடு, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகளில், ஏராளமான பெண்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இன்று காலை, 9.00 மணிக்கு, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்த பெண்கள், அவற்றை அம்மனுக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன், மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாளை மஞ்சள் நீராடுதல், அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகளுடன் பொங்கல் பூச்சாட்டு‌ விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar