Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு பெருமாள் சுவாமி கோவிலில் ... வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகூர் முத்தாலம்மன் கோவிலில் பால் அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாகூர் முத்தாலம்மன் கோவிலில் பால் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 மார்
2025
03:03

 பாகூர்; பாகூர் முத்தாலம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி பால்குடம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.


விழாவையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 7ம் தேதி காலை 7:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, எஜமான சங்கல்பம், 108 சங்கு ஸ்தாபனம், முத்தாலம்மன் மூலமந்திர ேஹாமம் நடந்தது. 10:00 மணிக்கு கோவிலில் இருந்து பெண்கள் பால்குட ஊர்வலம் சென்று, 11:00 மணிக்கு அம்மனுக்கு பால் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில், உலக நன்மை வேண்டியும்,  அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று நலமுடன் வாழ வேண்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுளை, பாகூர் நவதேவஸ்தான கோவில் நிர்வாக அதிகாரி பச்சையப்பன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar