Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரும் 13ல் சித்ரா பவுர்ணமி நடவாவி ... செவிலிமேடு ராமானுஜருக்கு திருவாதிரை திருமஞ்சனம்; வெள்ளி கவசத்தில் சுவாமி செவிலிமேடு ராமானுஜருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் முருகன் கோவிலில் தங்க மயில் வாகன உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலம் முருகன் கோவிலில் தங்க மயில் வாகன உற்சவம்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2025
03:04

மயிலம்; மயிலம் முருகன் கோவிலில் இன்று 6ம் தேதி தங்க மயில் வாகன உற்சவம் நடக்கிறது.  மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதல், யாகசாலை பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை11:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கிரிவலம் நடந்தது.  இரவு 7:00 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை 6ம் தேதி இரவு 8:00 மணிக்கு, தங்க மயில் வாகனத்திலும், 9ம் தேதி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதனை தொடர்ந்து 10ம் தேதி அதிகாலை 5: 46 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள் செய்து வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar