Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரம்பை ஏழை மாரியம்மன் கோவில் ... திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயிலில் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னவாளவாடி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
சின்னவாளவாடி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

22 மே
2025
11:05

உடுமலை; சின்னவாளவாடி மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. உடுமலை அருகே, சின்னவாளவாடி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 13ம் தேதி கம்பம் போடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சக்தி கும்பம் அழைக்கும் நிகழ்வு நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு அம்பாள் திருக்கல்யாணமும், காலை, 9:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். மதியம் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு கம்பம், சக்தி கும்பம் கங்கையில் விடுதலும், தொடர்ந்து பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், சின்னவாளவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று சுவாமிக்கு மகா அபிேஷகம், மஞ்சள் நீராடுதல் மற்றும் சுவாமிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் விழா கமிட்டியினரும், சின்னவாளவாடி பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar