Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூதக்காளி அம்பாள் கோவிலில் சிறப்பு ... திருப்பூர் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்; பூர்வாங்க பூஜைகள் துவக்கம் திருப்பூர் அய்யப்பன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை
எழுத்தின் அளவு:
வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2025
11:06

விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில், இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு 12ம் ஆண்டாக பாதயாத்திரையாக புறப்பட்டனர். பஞ்சமாதேவி திருவேங்கடாஜலபதி பக்த சமாஜம் சேவாத்திரிகள் குழுவினரின் 12ம் ஆண்டு திருப்பதி பாதயாத்திரை நேற்று புறப்பட்டது. இன்று 28ம் தேதி தென்புத்துார், தீவனுார் ரேணுகாதேவி மண்டபம், வெள்ளிமேடுப்பேட்டை திரவுபதியம்மன் கோவில் வழியாக செல்கின்றனர். 29ம் தேதி நாவல்பாக்கம் முருகன் கோவில், தென்னாங்கூர் கோவில், 30ம் தேதி காஞ்சிபுரம் கோவில், 2ம் தேதி திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவில், 3ம் தேதி திருப்பதிக்கு சென்று நடைபாதை படி ஏறி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பாதையாத்திரை செல்வது குறிப்பிடதக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar