வடமதுரை காளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்; சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2025 11:07
வடமதுரை; ஆடி அமாவாசையை முன்னிட்டு வடமதுரை காளியம்மன் கோயில் 108 சங்காபிஷேகம், திருமஞ்சனம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தன. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் தலைமையிலான குழுவினர் பூஜைகளை நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.