Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மகா ... மதுரை முத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; மனமுருகி வழிபட்ட பக்தர்கள் மதுரை முத்தீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

08 டிச
2025
03:12

விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள இரண்டாம் படை வீடான ஆழத்து விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாரானை நடந்தது. ராஜஅலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி மஞ்சள், வெற்றிலை, அருகம்புல், எருக்கன் பூ மாலைகள் சாற்றி  தீபாராதனை நடந்தது. இதேபோல், ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்தி நகர் நர்த்தன விநாயகர், தெற்கு தெரு யாகசாலை விநாயகர், அய்யனார்கோவில் தெரு வழித்துணை விநாயகர், ரயில்வே குடியிருப்பு சித்தி விநாயகர், கடலுார் ரோடு விஜய விநாயகர், பெரியார் நகர் வினை தீர்த்த சித்தி விநாயகர், சக்தி விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar