Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் டிராக்டர் வேகத்தை ... சபரிமலையில் கார்த்திகை மண்டல கால பூஜையில் 26.81 லட்சம் பேர் தரிசனம் சபரிமலையில் கார்த்திகை மண்டல கால ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் கடந்த ஆண்டை விட கூட்டம் அதிகரிக்கும் அனைவருக்கும் நல்ல தரிசனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் கடந்த ஆண்டை விட கூட்டம் அதிகரிக்கும் அனைவருக்கும் நல்ல தரிசனம்

பதிவு செய்த நாள்

17 டிச
2025
11:12

சபரிமலை: கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த சீசனில் அதிக பக்தர்கள் வந்தாலும் அனைவருக்கும் நல்ல தரிசனம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபரிமலை பொறுப்பு ஏ.டி.ஜி.பி.ஸ்ரீஜித் கூறினார்.


அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்த சீசனில் கூடுதல் பக்தர்கள் வந்துள்ளனர். சரியாக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அனைத்து பக்தர்களுக்கும் நல்ல தரிசனம் கிடைத்தது. கடந்த ஆண்டு இந்த கால அளவில் 21 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். தற்போது இது 25 லட்சமாக உயர்ந்துள்ளது. சீசன் தொடக்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்த போதும் அதை நிர்வகிக்க முடிந்தது. விரிச்சுவல் கியூவில் முன்பதிவு செய்தவர்கள் அந்த நாளிலேயே வருவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வராமல் அடுத்த நாள் வரும்போது நெருக்கடிகள் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே பக்தர்கள் அந்தந்த நாளிலேயே வரவேண்டும். முன்பதிவு பதிவு செய்த நாள் மற்றும் தரிசன நேரம் தவறிவரும் பக்தர்கள் அதிகாரிகள் அறிவுரையை கேட்டு பொறுமை காக்க வேண்டும். இந்த சீசனில் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் வேலை நாட்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மண்டல பூஜை நெருங்கி வரும் நிலையில் அடுத்த வாரத்தில் அதிகமான கூட்டம் வரும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar