Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எச்.ராஜா நலம் பெற வேண்டி தாயமங்கலம் ... சக்தி கருமாரியம்மன் கோயில் ஆண்டு விழா சக்தி கருமாரியம்மன் கோயில் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 திருவதிகை ஆதிகுணபரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
 திருவதிகை ஆதிகுணபரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2026
05:02

பண்ருட்டி: திருவதிகை ஆதிகுணபேரஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பண்ருட்டி அடுத்த திருவதிகையில் நீலாயதாட்சாயிணி அம்பிகை உடனுறை ஆதிகுணபரேஸ்வரர் கோவில் திருப்பணிகள் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் 32 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்தது. திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது. கும்பாபிேஷகத்தையொட்டி கடந்த 2ம் தேதி காலை அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக பூஜை, அக்னி, இரவு முதல் யாக சாலை பூஜை. நேற்று 2ம் கால யாக பூஜை, மாலை 3ம் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 4ம் கால யாக பூஜை, கும்ப பூஜை, யாத்ராதானம், மகா பூர்ணாகுதி நடந்து, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், ஆடிட்டர் தியாகராஜன், தி.மு.க., கவுன்சிலர்கள் கதிர்காமன், சண்முகவள்ளிபழனி, கிருஷ்ணராஜ், கவுரிஅன்பழகன், கோவில் நிரவாக அலுவலர் ராஜ்குமார், ஆய்வாளர் ஸ்ரீதேவி, வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், டாக்டர் ஸ்ரீதர், தொழில் வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar