Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 76வது வர்தந்தி மகோத்ஸவம்; ... பங்குனி உத்திர விழா; பூத வாகனத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வீதி உலா பங்குனி உத்திர விழா; பூத வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் கொள்ளை கண்டுகொள்ளாத போலீஸ்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில்களில் கொள்ளை கண்டுகொள்ளாத போலீஸ்

பதிவு செய்த நாள்

24 மார்
2026
03:03

பட்டிவீரன்பட்டி; அய்யம்பாளையம் கோயில்களில் கொள்ளை சம்பந்தமாக சி.சி.டிவி., ஆதாரங்களுடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.


பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் பகுதிகளில் கடந்த மாதத்தில் தொடர்ந்து ஏழு கோவில்களில் ஒரே நாளில் கொள்ளை போனது. அந்த வழக்கிலும் போலீசார் விசாரணையை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில் மார்ச் 21-ல் அய்யம்பாளையம் முருகன் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது. மார்ச் 22-ல் அதன் அருகில் உள்ள விநாயகர் கோவிலிலும் உண்டியல் திருட்டு முயற்சி நடந்தது. இது சம்பந்தமாக கோயில் பொறுப்பாளர்கள் புகார் அளிக்கும் சிசிடிவி கேமரா பதிவுகள் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. சிசிடிவி காட்சியில் கையில் ஆயுதங்களுடன் திருட்டில் ஈடுபட்டதால் பொதுமக்களும், கோயில் பாதுகாவலர்களும் அச்சத்தில் உள்ளனர். போலீசார் நடவடிக்கை தாமதமாவதால் போராட்டத்தில் ஈடுபட இப் பகுதியினர் முடிவு செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar