Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னியாகுமரியில் குவியும் ... திருமலைக்குமாரசுவாமி கோயிலில் 18ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரவநல்லூர் வீரசாஸ்தா கோயிலில் 23ம்தேதி கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2013
11:01

வீரவநல்லூர்: வீரவநல்லூர் வீரசாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 23ம்தேதி நடக்கிறது.வீரவநல்லூரில் உள்ள வீர சாஸ்தா கோயிலில் கன்னிவிநாயகர், மருகன், பேச்சியம்மன், சங்கிலிபூதத்தார், தளவாய்மாடன், அக்னிமாடன் உட்பட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தன. தொடர்ந்து வரும் 23ம்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் வரும் 19ம்தேதி துவங்குகிறது. கும்பாபிஷேக நாளான 23ம்தேதி காலை கணபதி பூஜை, சோமகும்பபூஜை, பிம்பசுத்தி, யாகசாலை பூஜை நடக்கிறது. காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் விமானம் மற்றும் கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 9.30 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், தீபாராதனையும், 10மணிக்கு வீரசாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மகா அபிஷேக?ம் நடக்கிறது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. யாகசாலை பூஜை காலங்களில் வேதம், ஆகமம், திருமறை பாராயணங்கள் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை திருவானைக்காவல் சந்திரசேகரசிவாச்சியார் தலைமையில் வேதவிற்பன்னர்கள் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை வீர சாஸ்தா குல தெய்வ வழிபாடு சேனைத்தலைவர் குடும்பத்தினர் மற்றும் குலதெய்வ வழிபாட்டு குடும்பத்தினர் செய்து வருகன்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar