Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நுாறாண்டு வாழ... திருஷ்டி விலக குங்குமம் வை திருஷ்டி விலக குங்குமம் வை
முதல் பக்கம் » துளிகள்
ஊருக்கு ஒரு கோயில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஊருக்கு ஒரு கோயில்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
09:04

புதிதாக குடி வந்த ஒருவர், ‘அரிசி வாங்கலையோ! அரிசி வாங்கலையோ’ என  கூவியபடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் அவரை பார்த்தால் வியாபாரியாகத் தெரியவில்லை. விற்பதற்கான அரிசியும் அவரிடம் இல்லை. அவரை பார்த்தவர்கள்,  “ஆளைப் பார்த்தா வியாபாரியா தெரியலையே” என ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர். அப்போது அங்கு வந்த துறவி ஒருவர், “அவர் என்ன சொல்கிறார் தெரியுமா.... ஊருக்குள் கோயில் இல்லை என்பதை நமக்கு சொல்கிறார். அரி – திருமால், சிவா – சிவபெருமான். இந்த இருவருக்கும் கோயில் இல்லையே என மறைமுகமாக கேட்கிறார்” என்றார்.  
இக்கதையின் மூலம் எல்லா ஊரிலும் சிவன், பெருமாள் கோயில் இருக்க வேண்டும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar