* புருவ நடுவில் குங்குமம் வைத்தால் திருஷ்டி விலகும். * நெற்றியில் குங்குமம் வைத்தால் சுமங்கலியாக வாழலாம். * மூளை, நரம்பு மண்டலத்திற்கு சக்தி பெருகும். * அதிக உஷ்ணம் ஏற்படுவதை தடுக்கும். * நெற்றியில் குங்குமம் வைத்து சூரிய நமஸ்காரம் செய்தால் பலன் அதிகம். * சூரியக் கதிர்கள் குங்குமத்தில் படும் போது காந்த சக்தி பெருகும்.