தமிழ்ப்புத்தாண்டு அன்று வேப்பம்பூ பச்சடியை சாப்பிடுவது அவசியம். இந்த பச்சடியில் வேப்பம்பூ, புளி, வெல்லம், உப்பு, நெய் ஆகியவை இருக்கும். வேப்பம்பூ பச்சடியை அம்பாளுக்கு நைவேத்யம் செய்தால் விருப்பம் நிறைவேறும். பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவது நல்லது.