Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருப்பம் நிறைவேற... ஜொலிக்க... ஜொலிக்க...
முதல் பக்கம் » துளிகள்
பசுவை வணங்கு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பசுவை வணங்கு

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
09:04

* பசுவை வணங்கு. பிரம்மா, விஷ்ணு, சிவனை வழிபட்டதற்கு சமம்.  
* பசுவை ஒரு முறை சுற்று. உலகத்தை சுற்றுவதற்கு சமம்.
* பசுவுக்கு புல், பழம், அகத்திக்கீரை கொடு. பாவம் தீரும்.
* பசுவை பார்ப்பதும், அதன் ஓசையைக் கேட்பதும் நல்ல சகுனம்.  
* பசு இருக்கும் இடத்தில் கடவுளின் பெயரைச் சொன்னால் அதிக பலன் கிடைக்கும்.
* பசு இருக்கும் இடத்தை சுற்றி நல்ல அதிர்வலைகள் இருக்கும்.
* பசுக்கள் வீடு திரும்பும் மாலை நேரம் ‘கோதுாளி லக்னம்’.   இந்த நேரத்தில் பசுவின் குளம்படியில் இருந்து கிளம்பும் புழுதி, நம் உடலில் பட்டால் புண்ணியம் சேரும்.   

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar