Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராய்ச்சூரின் பழமையான சிவன் கோவில் கல்வி ஞானம் அளிக்கும் கொல்லுார் மூகாம்பிகை கல்வி ஞானம் அளிக்கும் கொல்லுார் ...
முதல் பக்கம் » துளிகள்
நாக தோஷம் நீக்கும் சுயம்பு நாகப்பா கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாக தோஷம் நீக்கும் சுயம்பு நாகப்பா கோவில்

பதிவு செய்த நாள்

12 மே
2026
08:05

ஜாதகத்தில் சில கிரகங்களில் நிலை சரியில்லாமல் இருந்தாலும், நாம் செய்யும் சில செயல்களின் வினைகளாலும், நமக்கு தோஷங்கள் ஏற்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம், லக்னம் 2,5,7,8, 12ம் இடங்களில் இருக்கும் பட்சத்தில், அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் உண்டாகிறது.

நாகங்களுக்கு கேடு விளைவிப்பதன் மூலம் ஏற்படும், தோஷமே நாக தோஷம் என்று சொல்லப்படுகிறது. நாக தோஷத்தை நீக்கும் கோவிலாக, சுயம்பு நாகப்பா கோவில் அமைந்து உள்ளது.

ராம்நகர் அருகே உள்ளது சிக்கனஹள்ளி கிராமத்தில் இக்கோவில் உள்ளது. கோவிலில் உள்ள பாறையில் துாங்கும் நிலையில் இரண்டு நாகங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அதற்கு தினமும் பூஜைகள் நடக்கிறது.

கோவிலுக்கு சென்று நாக சிலைகளை வழிபட்டால், தங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் நீங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

கோவிலுக்கு சென்று வந்த பின் தங்கள் வாழ்வில் அதிசயங்கள் நடந்ததாகவும், சில பக்தர்கள் கூறியுள்ளனர். நாக சிலைகளை வழிபடுவதன் மூலம் திருமண தடை, குடும்ப பிரச்னை, பண இழப்பு, ஆரோக்கிய குறைபாடு நீங்குவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். கோவில் நடை எப்போதும் திறந்தே இருக்கும். நாக சிலைகளுக்கு, பக்தர்கள் தாங்களாகவே பூஜை செய்து வழிபடலாம்.

பெ ங்களூரில் இருந்து சிக்கனஹள்ளி கிராமம் 51 கி.மீ.,

சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, மாண்டியா செல்லும் பஸ்சில் சென்று, ராம்நகரில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் கோவிலுக்கு செல்லலாம்.

கார், பைக்கில் செல்வோர் தங்கள் வாகனங்களை நிறுத்த, கோவில் முன் வசதி உள்ளது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar