கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சத் என்றால் நல்ல என பொருள். சங்கம் என்பது சேர்க்கை அதாவது நல்லவர்களோடு சேர்ந்திருப்பது. தூயதமிழில் இதனை நல்லார் இணக்கம் என்று சொல்லுவர். நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே என்று மூதுரையில் குறிப்பிடுகிறார் அவ்வையார்.