Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவிழ்ந்த மாரியம்மன் கோவில் தேர்; ... ஜோகிபட்டியில் 17 ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு ஜோகிபட்டியில் 17 ம் நூற்றாண்டு நடுகல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் ராஜகோபால சுவாமி  கோவிலில் வைகாசி உற்சவம்

பதிவு செய்த நாள்

28 மே
2026
09:05

  விருத்தாசலம்: ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதையொட்டி, பெருமாள், தாயாருக்கு நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம், கோஷ்டி சாத்துமுறை நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள், திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகள் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு சந்திரபிரபை வாகனத்தில் சமேத கோலத்தில் பெருமாள் வீதியுலா வந்து அருள்பாலிமேலும், அம்ச, கருடன், சேஷ, உபய நாச்சியாருடன், அனுமன், யானை வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். வரும் ஜூன், 2ம் தேதி திருக்கல்யாண வைபவம், அன்றிரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும், 4ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar