Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து ... வடலூரில் 27ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம்! வடலூரில் 27ம் தேதி தைப்பூச ஜோதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன் கோட்டையில் நாட்டுக்கோட்டைபொங்கல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜன
2013
10:01

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில், நாட்டுக்கோட்டை நகரத்தாரின் பாரம்பரிய "செவ்வாய் பொங்கல் விழா நடந்தது. பொங்கல் பண்டிகையை அடுத்து வரும் செவ்வாய் கிழமையில், நாட்டரசன்கோட்டை நகரத்தார், இவ்விழாவை கொண்டாடுகின்றனர். குடும்பம் வாரியாக (புள்ளிகள்) வரி வசூலித்து, குலுக்குச் சீட்டு மூலம் ஒருவரை தேர்வு செய்வர். அவரது குடும்பத்தினர், முதல் பொங்கல் வைப்பர். இதன்படி நேற்று, கோட்டை கருப்பையா குடும்பத்தினர் முதல் பொங்கல் வைக்க, நகரத்தார் மரியாதை செய்தனர். பின், 895 குடும்பத்தினரும் வரிசையாக பொங்கல் வைத்தனர். கண்ணுடைய நாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பிரான்ஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். வரன் தேடும் படலம்: நகரத்தார் பணி, தொழில் காரணமாக வெளிநாட்டில் வசித்தாலும், "செவ்வாய் பொங்கல் அன்று, இங்கு ஒன்று கூடுவர். விழாவில், வரன் தேடும் படலமும் நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar