மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தை போற்றும் வாமன ஜெயந்தி விழா, உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று மிகச்சிறப்பாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் - சூரிய பிரபை உற்சவம், த்வஜா ரோகனம், உத்சவம். பேரிதாடனம், சந்திர பிரபை 2ம் நாள் - ஹசே வாகன புறப்பாடு 3ம் நாள் - சேஷ வாகன புறப்பாடு 4ம் நாள் - பெருமாள் தாயார் திருக்கல்யாண வைபவம் 5ம் நாள் - பெரிய திருவடி சேவை (கருட வாகனம்) 6ம் நாள் - சிறிய திருவடி சேவை (அனுமன் வாகனம்) 7ம் நாள் - யாழி வாகன புறப்பாடு (யாழி வாகனம்) 8ம் நாள் - ராஜாங்க சேவை (யானை வாகனம்) பரிவேட்டை (குதிரை வாகனம்) 9ம் நாள் - திருத்தேர் புறப்பாடு தீர்த்தவாரி, ஸேத் சேவை பிரம்மோற்சவ சாத்துமுறை 10ம் நாள் - ஸ்ரீ வாமன ஜெயந்தி ஸ்தாபன திருமஞ்சனம் துவாதச ஆராதனை - பூர்ணாகுதி, துவாஜ ஆவு ரோகணம் எம்பெருமான் புறப்பாடு: இந்த நாட்களில் காலை, மாலையில் ஹோமம், பலிப்பிரதானம் நடக்கிறது. காலையில் சந்நதி புறப்பாடு நடக்கிறது.