Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி மாத பிறப்பு; பழநி முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி பெற்ற வேளாண் அமைச்சர் வினோத்
எழுத்தின் அளவு:
திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி பெற்ற வேளாண் அமைச்சர் வினோத்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2026
07:06

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் 14ஆம் நூற்றாண்டில் நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட தொன்மை வாய்ந்த சைவ ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்திற்கு நேற்று கும்பகோணம் தொகுதி எம்எல்ஏவும், வேளாண்துறை அமைச்சருமான வினோத் முதன் முறையாக வந்தார். அவருக்கு ஆதீன நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் வழிபாடு நடத்திய பின்னர் ஒடுக்கத்தில் எழுந்தருளிய ஆதீனம் 24 ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அமைச்சர் வினோத்திற்கு குரு மகா சன்னிதானம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு மற்றும் அருட்பிரசாதங்களை வழங்கி விவசாயிகளுக்கு நல திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கி பெருமை பெற வேண்டும் என வாழ்த்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி,; பழநி முருகன் கோவிலில் பராபவ ஆண்டு ஆனி மாத முதல் நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.பழநி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில், வருடாந்திர சலகட்ல ஜேஷ்டாபிஷேகம் விழா ஜூன் 26 முதல் ஜூன் 28 ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு பிடித்தமான மாதம் ஷடசீதி புண்ணிய காலமாகும். ஷடசீதி புண்ணிய காலம் என்பது தமிழ் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் பெருமாள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி , சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar